Tamil Dictionary 🔍

சாசுவதக்கவுல்

saasuvathakkavul


குத்தகைதாரனும் அவன் சந்ததிகளும் உடன்படிக்கைத் திட்டப்படி வரிசெலுத்தி நிரந்தரமாக அனுபவித்துவரும் கவுல்நிலம் . Perpetual lease of land to be enjoyed by the lessee and his heirs, subject to payment of the rent agreed upon, which generally is only nominal (R.F.);

Tamil Lexicon


cācuvata-k-kavul,
n.சாசுவதம் +.
Perpetual lease of land to be enjoyed by the lessee and his heirs, subject to payment of the rent agreed upon, which generally is only nominal (R.F.);
குத்தகைதாரனும் அவன் சந்ததிகளும் உடன்படிக்கைத் திட்டப்படி வரிசெலுத்தி நிரந்தரமாக அனுபவித்துவரும் கவுல்நிலம் .

DSAL


சாசுவதக்கவுல் - ஒப்புமை - Similar