சாக்கியநாயனார்
saakkiyanaayanaar
புத்த மதத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவரும் நாயன் மார் அறுபத்துமுவருள் ஒருவருமாகிய சிவனடியார்.(பெரியபு.) A canonized šaiva saint converted to šaivaism from Buddhism, one of 63;
Tamil Lexicon
, ''s.'' The name of a Buddhist who became a convert to Saivism, noted for casting a stone daily on a Sivalingam, according to a vow, (though pretending to do it from con empt) for which he obtained the grace of Siva, எறிபத்தர்.
Miron Winslow
cākkiya-nāyaṉār
n. šākya+.
A canonized šaiva saint converted to šaivaism from Buddhism, one of 63;
புத்த மதத்திலிருந்து சைவசமயத்தைத் தழுவியவரும் நாயன் மார் அறுபத்துமுவருள் ஒருவருமாகிய சிவனடியார்.(பெரியபு.)
DSAL