Tamil Dictionary 🔍

சவ்வரிசி

savvarisi


சவ்வுமரத்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் ; மரவள்ளிக்கிழங்கிலிருந்து செய்யப்படும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சவ்வுமர்த்தின் சோற்றைக் காய்ச்சிச் செய்யப்படும் பண்டம் (பதார்த்த. 824.) Sago, farinaceous and glutinous pith taken out of the stem of several species of a particular genus of palm, especially <Metroxylon leave;

Tamil Lexicon


, [cvvrici] ''s. (for.)'' Sago. See சவ்வு.

Miron Winslow


cavvarici,
n. U. sāba+ அரிசி. cf. sāgū+.
Sago, farinaceous and glutinous pith taken out of the stem of several species of a particular genus of palm, especially

DSAL


சவ்வரிசி - ஒப்புமை - Similar