Tamil Dictionary 🔍

சவ்வியசாசி

savviyasaasi


[இடக்கையாலும் அம்பு தொடுப்பவன்] அருச்சுனன். (பாரத.அருச்சனன்றீர். 44.) Arjuna, as shooting arrows with his left hand also;

Tamil Lexicon


, ''s.'' Arjuna--as famous for drawing the bow with his left hand, அ ருச்சுனன். W. p. 912. SAVYASACHIN.

Miron Winslow


cavviyacāci,
n. savya-sācin.
Arjuna, as shooting arrows with his left hand also;
[இடக்கையாலும் அம்பு தொடுப்பவன்] அருச்சுனன். (பாரத.அருச்சனன்றீர். 44.)

DSAL


சவ்வியசாசி - ஒப்புமை - Similar