சவனிக்கைமண்டபம்
savanikkaimandapam
உற்சவமூர்த்தி வீதிப்புறப்பாட்டிற்குப்பின் இளைப்பாறு மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீதிப்புறப்பாட்டின் பின் உற்சவமூர்த்தி வீற்றிருக்கும் விடாயாற்றுமண்டபம். (w.) Hall in which a deity takes rest after procession;
Tamil Lexicon
, ''s.'' The retiring room--as சவனிக்கை, 4.
Miron Winslow
cavaṉikkai-maṇṭapam,
n. id. +.
Hall in which a deity takes rest after procession;
வீதிப்புறப்பாட்டின் பின் உற்சவமூர்த்தி வீற்றிருக்கும் விடாயாற்றுமண்டபம். (w.)
DSAL