ஓலக்கமண்டபம்
oalakkamandapam
அத்தாணி மண்டபம் ; சங்க மண்டபம் ; சபா மண்டபம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அத்தாணி மண்டபம். எம்பெருமானோலக்கமண் டபத்துள் (தாயு. எந்நாட். அருளியல்பு. 10). Place of assembly, durbar hall, hall;
Tamil Lexicon
சங்கமண்டபம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A place for an assembly in a temple.
Miron Winslow
ōlakka-maṇṭapam
n. ஓலக்கம்+.
Place of assembly, durbar hall, hall;
அத்தாணி மண்டபம். எம்பெருமானோலக்கமண் டபத்துள் (தாயு. எந்நாட். அருளியல்பு. 10).
DSAL