Tamil Dictionary 🔍

வக்காணிக்குமண்டபம்

vakkaanikkumandapam


சாத்திர சம்பந்தமாக வாதம் நிகழுமிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சாஸ்திரசம்பந்தமாக வாதம்நிகழும் மண்டபம். (I. M. P. Cg. 1005, 1015.) The hall where disputations on the šāstras are held;

Tamil Lexicon


vakkāṇikku-maṇṭapam
n. வக்காணி-+மண்டபம்.
The hall where disputations on the šāstras are held;
சாஸ்திரசம்பந்தமாக வாதம்நிகழும் மண்டபம். (I. M. P. Cg. 1005, 1015.)

DSAL


வக்காணிக்குமண்டபம் - ஒப்புமை - Similar