Tamil Dictionary 🔍

வீச்சம்

veecham


தீநாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நாற்றம். Smell, effluvium;

Tamil Lexicon


s. smell, commonly a bad smell, நாற்றம்.

J.P. Fabricius Dictionary


viccam
n. வீசு-.
Smell, effluvium;
துர்நாற்றம்.

DSAL


வீச்சம் - ஒப்புமை - Similar