Tamil Dictionary 🔍

சள்ளைக்கடுப்பு

sallaikkaduppu


குளிர் மிகுதியால் நேரிடும் உடல்வலி. Pain in the body caused by cold;

Tamil Lexicon


, ''s.'' Lumbago, pain in the loins; [''ex'' கடுப்பு.] Compare சல்லக் கடுப்பு.

Miron Winslow


caḷḷai-k-kaṭuppu,
n. prob. சள்ளை +.
Pain in the body caused by cold;
குளிர் மிகுதியால் நேரிடும் உடல்வலி.

DSAL


சள்ளைக்கடுப்பு - ஒப்புமை - Similar