Tamil Dictionary 🔍

சல்லக்கடுப்பு

sallakkaduppu


See சள்ளைக்கடுப்பு. (யாம். அக.) Pain in the body due to cold.

Tamil Lexicon


சள்ளைக்கடுப்பு, s. pain and stiffness, throughout the body, சரீர நோய்.

J.P. Fabricius Dictionary


சரீரநோய்.

Na Kadirvelu Pillai Dictionary


[cllkkṭuppu ] --சள்ளைக்கடுப்பு, ''s. [prov.]'' Pain and stiffness throughout the body caused by immoderate labor or by cold in the system, slight rheumatism, உடற்கடுப்பு. ''(c.)''

Miron Winslow


calla-k-ka-uppu
n. prob. jala+.
Pain in the body due to cold.
See சள்ளைக்கடுப்பு. (யாம். அக.)

DSAL


சல்லக்கடுப்பு - ஒப்புமை - Similar