சீதக்கடுப்பு
seethakkaduppu
சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி. Sharp straining pain in dysentery;
Tamil Lexicon
வயிற்றுக்கடுப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''v. noun.'' Tenesmus, from dysentery, or diarrh&oe;a. ''(c.)''
Miron Winslow
cīta-k-kaṭuppu,
n. id. +.
Sharp straining pain in dysentery;
சீதக்கட்டால் மலவாயிலில் தோன்றும் வலி.
DSAL