Tamil Dictionary 🔍

சலக்கரணை

salakkaranai


ஏந்து , சௌகரியம் ; தணிவு ; உரிமை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சௌகரியம். இவ்விடத்துக்கு அவ்விடம் சலக்கரணை. Loc. 1. convenience, pleasantness, comfortableness;

Tamil Lexicon


s. advantage, good state, privilege, prerogative சௌகரியம்; 2. abatement in favour of debtor, சகாயம். சலக்கரணையாய்வாழ, to prosper.

J.P. Fabricius Dictionary


சகாயம், நயம், விடுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [clkkrṇai] ''s.'' Alleviation, mitigation, abatement in price, indulgence, reduction of a debt in one's favor, சகாயம். 2. Privi lege, prerogative, right, immunity, நயம். ''(c.)''

Miron Winslow


calakkaraṇai,
n. cf. saukarya. [K. salakarṇe.]
1. convenience, pleasantness, comfortableness;
சௌகரியம். இவ்விடத்துக்கு அவ்விடம் சலக்கரணை. Loc.

DSAL


சலக்கரணை - ஒப்புமை - Similar