Tamil Dictionary 🔍

சர்ப்பசாந்தி

sarppasaandhi


குழந்தை பிறந்த இறந்திடாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்திருக்கவேண்டித் தாம் முற் பிறவியில் நல்லபாம்பைக் கொன்றதனாலுண்டான தோஷத்தை நிவர்த்தி செய்யும் சடங்கு. Rites in expiation of the sin of cobra-killing in past births, performed with a view to beget long-lived offspring;

Tamil Lexicon


, ''s.'' Removing the ''(poi son)'' of snakes--(by charms, &c.)

Miron Winslow


Carppa-cānti,
n. id. +.
Rites in expiation of the sin of cobra-killing in past births, performed with a view to beget long-lived offspring;
குழந்தை பிறந்த இறந்திடாமல் நீண்ட ஆயுளோடு வாழ்ந்திருக்கவேண்டித் தாம் முற் பிறவியில் நல்லபாம்பைக் கொன்றதனாலுண்டான தோஷத்தை நிவர்த்தி செய்யும் சடங்கு.

DSAL


சர்ப்பசாந்தி - ஒப்புமை - Similar