சரிவர
sarivara
முறையாய் ; முழுதும் ; திட்டமாய் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிரமமாய். சரிவர நட. 1. Rightly; முழுதும். வரவேண்டியது சரிவர வந்துவிட்டது. 2. Wholly, completely; திட்டமாய். சரிவரப் பாகம் பிரி. 3. Accurately, exactly;
Tamil Lexicon
, ''inf.'' To prove right--as a sum, an experiment, process, prediction, &c. 2. To be alike, to be equal. 3. To agree, tally or correspond with--as statements, reckonings. 4. To be finished, liquida ted, fulfilled. தீர. அவன் எனக்குச்சரிவந்தவன். He is of equal standing with me.
Miron Winslow
Cari-vara,
adv. id. +. [K. sarivare.]
1. Rightly;
கிரமமாய். சரிவர நட.
2. Wholly, completely;
முழுதும். வரவேண்டியது சரிவர வந்துவிட்டது.
3. Accurately, exactly;
திட்டமாய். சரிவரப் பாகம் பிரி.
DSAL