சரவையெழுத்து
saravaiyeluthu
திருத்தப்படாத முதற் படி ; படியெழுதுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருத்தப்படாத முதற்பிரதி. 1. Rough copy, first draft; பிரதியெழுதுகை. 2. Copying;
Tamil Lexicon
, ''s.'' A rough copy, the first draft. 2. Transcribing, copying; a transcript.
Miron Winslow
Caravai-y-eḷuttu,
n. id. +. (W.)
1. Rough copy, first draft;
திருத்தப்படாத முதற்பிரதி.
2. Copying;
பிரதியெழுதுகை.
DSAL