தலையெழுத்து
thalaiyeluthu
பிரமலிபியாகிய விதி ; நூலின் முகப்பு ; உயிரெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உயிரெழுத்து. (பேரகத். 8, உரை.) Vowels, as the primary letters; பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன (பிரபுலிங்.அக்கமா.உற்.35). 1. Fate, as Brahmās writing on the head; நூன்முகப்பு. (w.) 2. Heading or title of a book;
Tamil Lexicon
தலைவிதி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Destiny, fate, as supposed to be written in the head by Brahma, according to the actions of previous births, தலைவிதி. 2. Signature to a bond or instrument, inserted at the beginning. 3. The heading or title of a book. 4. The first or capital letter in a writing.
Miron Winslow
talai-y-eḻuttu,
n. id.+.
1. Fate, as Brahmās writing on the head;
பிரமலிபியாகிய விதி. தன் றலையெழுத்தேயென்ன (பிரபுலிங்.அக்கமா.உற்.35).
2. Heading or title of a book;
நூன்முகப்பு. (w.)
talai-y-eḻuttu
n. id.+. (Gram.)
Vowels, as the primary letters;
உயிரெழுத்து. (பேரகத். 8, உரை.)
DSAL