Tamil Dictionary 🔍

சரட்டுத்தாலி

sarattuthaali


பொன்கயிற்றில் கோத்தணியும் தாலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன் சரட்டிற் கோத்தணியும் தாலிவகை. Loc. A kind of wedding badge hung in a gold necklet;

Tamil Lexicon


கொடித்தாலி.

Na Kadirvelu Pillai Dictionary


Caraṭṭu-t-tāli,
n. சரடு +.
A kind of wedding badge hung in a gold necklet;
பொன் சரட்டிற் கோத்தணியும் தாலிவகை. Loc.

DSAL


சரட்டுத்தாலி - ஒப்புமை - Similar