பொட்டுத்தாலி
pottuthaali
பொட்டு வடிவான மங்கல நாண் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொட்டுவடிவான திருமங்கிலியம். Marriage badge with discs or small cups strung together;
Tamil Lexicon
பொட்டாகாரத்தாலி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A marriage badge made of a flat piece of metal.
Miron Winslow
poṭṭu-t-tāli
n. பொட்டு 1+.
Marriage badge with discs or small cups strung together;
பொட்டுவடிவான திருமங்கிலியம்.
DSAL