Tamil Dictionary 🔍

சரசரத்தல்

sarasarathal


சருகு முதலியவை ஒலித்தல் ; தொடுதற்குச் சரசரவென்றிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொடுதற்குச் சுரசுரவென்றிருத்தல். 2. To be rough of surface; சருகு முதலியவை ஒலித்தல். (W.) 1. To rustle, as dry leaves;

Tamil Lexicon


Caracara-,
v. intr. Onom.
1. To rustle, as dry leaves;
சருகு முதலியவை ஒலித்தல். (W.)

2. To be rough of surface;
தொடுதற்குச் சுரசுரவென்றிருத்தல்.

DSAL


சரசரத்தல் - ஒப்புமை - Similar