Tamil Dictionary 🔍

மூச்சுப்பேச்சு

moochuppaechu


பேசுகை ; உயிரிருக்கும் குறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பேசுகை. (W.) 1. Talk; உயிரிருக்குஞ் சாடை. மூச்சுப்பேச்சு இல்லை. (யாழ். அக.) 2. Sign of life;

Tamil Lexicon


அசுமாற்றம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''com.'' பேச்சுமூச்சு.] Talk. ''[in the negative.]'' Absolute silence. அந்தஊரிலேஅதைக்குறித்துப்பேச்சுமூச்சில்லை.... There is no talk of that affair in the village.

Miron Winslow


mūccu-p-pēccu
n. id.+.
1. Talk;
பேசுகை. (W.)

2. Sign of life;
உயிரிருக்குஞ் சாடை. மூச்சுப்பேச்சு இல்லை. (யாழ். அக.)

DSAL


மூச்சுப்பேச்சு - ஒப்புமை - Similar