Tamil Dictionary 🔍

களப்பேச்சு

kalappaechu


நெற்களத்தில் வழங்கும் குறிப்புப்பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


களத்தில் வழங்கும் பரிபாஷை. (w.) Dialect peculiar to the threshing-floor;

Tamil Lexicon


, ''s.'' Auspicious terms, language, &c., of the threshing floor, கள பரிபாஷை.

Miron Winslow


Kaḷa-p-pēccu,
n. id. +.
Dialect peculiar to the threshing-floor;
களத்தில் வழங்கும் பரிபாஷை. (w.)

DSAL


களப்பேச்சு - ஒப்புமை - Similar