சயமாகீர்த்தியன்
sayamaakeerthiyan
தொல்காப்பியம் அரங்கேற்றுங்காலத்தில் தலைமை வகித்த நிலந்தருதிருவிற் பாண்டியன். (சிலப். 8, 2, உரை.) A surname of Nilan-taru-tiruviṟ-pāṇṭiyaṉ who presided when Tolkāppiyam was accepted as a standard treatise;
Tamil Lexicon
Caya-mā-kīrttiyaṉ,
n.
A surname of Nilan-taru-tiruviṟ-pāṇṭiyaṉ who presided when Tolkāppiyam was accepted as a standard treatise;
தொல்காப்பியம் அரங்கேற்றுங்காலத்தில் தலைமை வகித்த நிலந்தருதிருவிற் பாண்டியன். (சிலப். 8, 2, உரை.)
DSAL