சமாவர்த்தனம்
samaavarthanam
பிரமசரியவிரதம் நீங்குவதற்குச் செய்யும் சடங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சோடசசமஸ்காரங்களுள் ஆசாரியனிடமிருந்து வேதம் ஓதிம் மீண்டு வந்ததும் பிரம சரியவிரதம் நீங்கும்படி செய்யும் சடங்கு. (சீவக. 822, உரை.) Ceremony observed on the return home of a Brahmacārin after finishing his Vēdic studies at his preceptor's house, one of cōṭaca-camskāram, q.v.;
Tamil Lexicon
சமாவர்த்தனை, சமா வருத்தனை, s. a ceremony on leaving the state of a bachelor and entering on the duties of a householder.
J.P. Fabricius Dictionary
camāvarttaṉam,
n. sam-ā-vartana.
Ceremony observed on the return home of a Brahmacārin after finishing his Vēdic studies at his preceptor's house, one of cōṭaca-camskāram, q.v.;
சோடசசமஸ்காரங்களுள் ஆசாரியனிடமிருந்து வேதம் ஓதிம் மீண்டு வந்ததும் பிரம சரியவிரதம் நீங்கும்படி செய்யும் சடங்கு. (சீவக. 822, உரை.)
DSAL