சமர்த்தன்
samarthan
வல்லவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வல்லவன்.சமர்த்தமுரத்து விடுவார் (இரகு. மீட்சி. 23). Clever, capable man;
Tamil Lexicon
s. (fem. சமர்த்தி) a clever man.
J.P. Fabricius Dictionary
--சமர்த்தாளி, ''s.'' See சமத் தன்.
Miron Winslow
camarttaṉ,
n. samartha.
Clever, capable man;
வல்லவன்.சமர்த்தமுரத்து விடுவார் (இரகு. மீட்சி. 23).
DSAL