சம்மேளனம்
sammaelanam
கலப்பு ; கூட்டம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கலப்பு. 1. Mixing, intermingling; கூட்டம். Mod. 2. Conference;
Tamil Lexicon
s. mixing together, intermingling, கலப்பு; 2. a conference, கூட்டம்.
J.P. Fabricius Dictionary
கண்ணாடி.
Na Kadirvelu Pillai Dictionary
cammēḷaṉam,
n. sam-melana.
1. Mixing, intermingling;
கலப்பு.
2. Conference;
கூட்டம். Mod.
DSAL