Tamil Dictionary 🔍

சம்பிரதி

sampirathi


தலைமைக் கணக்கன் ; ஊர்க்கணக்கனுக்கு உதவி செய்யும் எழுத்தர் ; வட்டத் தலைமைக் கணக்கர்

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைமைக் கணக்கன். (I. M. P. Mr. 225.) 1. Public accountant; accountant in a temple or a zemindary; கிராமக்கணக்கனுக்கு உதவி செய்யுங் குமாஸ்தா. (C. G. 82.) 2. Assistant to a village accountant; writer, clerk; தாலுகாசிரஸ்ததார். Loc. 3. Taluk head accountant;

Tamil Lexicon


s. a public accountant, தலை மைக் கணக்கன்; 2. a taluk headaccountant. சம்பிரதி எழுத, to write public accounts.

J.P. Fabricius Dictionary


[campirati ] --சம்பிருதி, ''s.'' A public ac countant, a town clerk, தலைமைக்கணக்கன். ''(Sa. Samb'hruti.)''

Miron Winslow


campirati,
n. T. samprati.
1. Public accountant; accountant in a temple or a zemindary;
தலைமைக் கணக்கன். (I. M. P. Mr. 225.)

2. Assistant to a village accountant; writer, clerk;
கிராமக்கணக்கனுக்கு உதவி செய்யுங் குமாஸ்தா. (C. G. 82.)

3. Taluk head accountant;
தாலுகாசிரஸ்ததார். Loc.

DSAL


சம்பிரதி - ஒப்புமை - Similar