Tamil Dictionary 🔍

சம்புவிரதி

sampuvirathi


நாவல் நட்டுப் பிற மதத்தினரை வாதுக்கழைத்துத் தருக்கித்து வெல்வதாக விரதங்கொண்டவ-ன்-ள். வென்றான் மற்றிவள் சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் (நீலகேசி. 286). Religious debater who has taken the vow of challenging heretics to a disputation, by planting a branch of nāval tree;

Tamil Lexicon


campu-virati
n. jambu+.
Religious debater who has taken the vow of challenging heretics to a disputation, by planting a branch of nāval tree;
நாவல் நட்டுப் பிற மதத்தினரை வாதுக்கழைத்துத் தருக்கித்து வெல்வதாக விரதங்கொண்டவ-ன்-ள். வென்றான் மற்றிவள் சம்புவிரதியாய்த் திரிந்தெங்கும் (நீலகேசி. 286).

DSAL


சம்புவிரதி - ஒப்புமை - Similar