கணிசம்பார்த்தல்
kanisampaarthal
மதிப்பிடுதல் ; கையால் நிறையறிதல் ; தகுதியறிதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மதிப்பிடுதல். 1. To estimate, value, appraise; தகுதியறிதல். 2. To discriminate in respect of caste, or of rank; to examine worth; கையால் நிறையறிதல். (W.)- intr. (W.) 2. To estimate roughly the weight of an article by taking it in the hand and shaking it; தன் மதிப்புக்காத்தல். 1. To be zealous of one's own dignity;
Tamil Lexicon
kaṇicam-pār-
v. கணிசம் +. tr.
1. To estimate, value, appraise;
மதிப்பிடுதல்.
2. To estimate roughly the weight of an article by taking it in the hand and shaking it;
கையால் நிறையறிதல். (W.)- intr. (W.)
1. To be zealous of one's own dignity;
தன் மதிப்புக்காத்தல்.
2. To discriminate in respect of caste, or of rank; to examine worth;
தகுதியறிதல்.
DSAL