Tamil Dictionary 🔍

சமயமிருத்தல்

samayamiruthal


ஓலக்கமிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒலக்கமிருத்தல். பெண்சாராத தெனவே சமயமிருக்கும் மண்டபமாம் (சீவக. 2370, உரை). To sit in state, as a king;

Tamil Lexicon


camayam-iru-,
v. intr. id. +.
To sit in state, as a king;
ஒலக்கமிருத்தல். பெண்சாராத தெனவே சமயமிருக்கும் மண்டபமாம் (சீவக. 2370, உரை).

DSAL


சமயமிருத்தல் - ஒப்புமை - Similar