ஏகமாயிருத்தல்
yaekamaayiruthal
ஒன்றாயிருத்தல் ; மிகுதியாய் இருத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6). 1. To be united; மிகுதியா யிருத்தல். Colloq. 2. To be abundant;
Tamil Lexicon
ēkam-āy-iru-
v. intr. ēka+.
1. To be united;
ஒன்றாயிருத்தல். நானேகமாய் நின்னோடிருக்குநாளெந்தநாள் (தாயு. எங்கு நிறை. 6).
2. To be abundant;
மிகுதியா யிருத்தல். Colloq.
DSAL