Tamil Dictionary 🔍

சமஞ்சிதன்

samanjithan


ஊர்க்கணக்கன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோயில் வேலைக்காரன். (S. I. I. v, 339.) Temple servant; கிராமம் அல்லது கிராமசபையின் கணக்கன். திருவனந்தபுரத்துச் சபையும் சமஞ்சிதனும். . . கூடி (T. A. S. II, 174). Accountant of a village or its assembly;

Tamil Lexicon


s. an accountant of a village or its assembly.

J.P. Fabricius Dictionary


camanjcitaṉ,
n. prob. samanjcita.
Accountant of a village or its assembly;
கிராமம் அல்லது கிராமசபையின் கணக்கன். திருவனந்தபுரத்துச் சபையும் சமஞ்சிதனும். . . கூடி (T. A. S. II, 174).

camanjcitaṉ
n. samanjcita.
Temple servant;
கோயில் வேலைக்காரன். (S. I. I. v, 339.)

DSAL


சமஞ்சிதன் - ஒப்புமை - Similar