சப்பரமஞ்சம்
sapparamanjam
மேற்கட்டமைந்த அலங்காரக்கட்டில் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்பரமஞ்சத் தரனு முமையுந் துஞ்சி. (சிவரக. பசாசு.16). See சப்பிரமஞ்சம்.
Tamil Lexicon
சப்பிரமஞ்சம்
Na Kadirvelu Pillai Dictionary
--சப்பிரமஞ்சம், ''s.'' A bed-stead with a towering, decorated top, தோரணக்கட்டில்.
Miron Winslow
cappara-manjcam,
n. சப்பரம்+. [M. capramanjcam, Tu. capparamanjca.]
See சப்பிரமஞ்சம்.
சப்பரமஞ்சத் தரனு முமையுந் துஞ்சி. (சிவரக. பசாசு.16).
DSAL