Tamil Dictionary 🔍

அவப்பிரஞ்சம்

avappiranjam


ஒருவகைப் பிராகிருத மொழி ; இழிசினர் பேசும் வடமொழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.) A variety of Prakrit, a form of Sanskrit spoken by the vulgar;

Tamil Lexicon


இழிசனர்மொழி.

Na Kadirvelu Pillai Dictionary


, [avappirañcam] ''s.'' Vulgar, un grammatical language, இழிந்தோர்மொழி; [''ex.'' அப, ''et'' பிரஞ்ச, to fall.] Wils. p. 43. APAB'H RAMSHA.

Miron Winslow


avappiranjcam
n. apa-bhramša.
A variety of Prakrit, a form of Sanskrit spoken by the vulgar;
இழிசினர் பேசும் வடமொழி. (உரி. நி.)

DSAL


அவப்பிரஞ்சம் - ஒப்புமை - Similar