Tamil Dictionary 🔍

சப்பிரமஞ்சம்

sappiramanjam


காண்க : சப்பரமஞ்சம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேற்கட்டமைந்த சிங்காரக் கட்டில். சப்பிரமஞ்ச கோளகைமீ திருந்து (தனிப்பா.i, 385, 36). Testered bedstead;

Tamil Lexicon


cappira-manjcam,
n. சப்பிரம்+.
Testered bedstead;
மேற்கட்டமைந்த சிங்காரக் கட்டில். சப்பிரமஞ்ச கோளகைமீ திருந்து (தனிப்பா.i, 385, 36).

DSAL


சப்பிரமஞ்சம் - ஒப்புமை - Similar