Tamil Dictionary 🔍

சப்தசந்தானம்

sapthasandhaanam


தடாகப்பிரதிஷ்டை, தனநிட்சேபம், அக்கிரகாரப்பிரதிஷ்டை, தேவாலயப்பிரதிஷ்டை, நந்தவனப்பிரதிஷ்டை. பிரபந்தநிர்மாணம், சத்திரப்பிரதிஷ்டை என்னும் எழுவகையான பெருங்காரியங்களைச் செய்தலால் ஏற்படுங் கீர்த்தி. Frame resulting from seven kinds of great deeds viz., taṭāka-p-piratiṣṭai, taṉa-niṭcēpam, akkirakāra-p-piratiṣṭai, tēvālaya-p-piratiṣṭai, nantāvaṉa-p-piratiṣṭai, pirapanta-nirmāṇam, cattira-p-piratiṣṭai;

Tamil Lexicon


capta-cantāṉam,
n. id.+.
Frame resulting from seven kinds of great deeds viz., taṭāka-p-piratiṣṭai, taṉa-niṭcēpam, akkirakāra-p-piratiṣṭai, tēvālaya-p-piratiṣṭai, nantāvaṉa-p-piratiṣṭai, pirapanta-nirmāṇam, cattira-p-piratiṣṭai;
தடாகப்பிரதிஷ்டை, தனநிட்சேபம், அக்கிரகாரப்பிரதிஷ்டை, தேவாலயப்பிரதிஷ்டை, நந்தவனப்பிரதிஷ்டை. பிரபந்தநிர்மாணம், சத்திரப்பிரதிஷ்டை என்னும் எழுவகையான பெருங்காரியங்களைச் செய்தலால் ஏற்படுங் கீர்த்தி.

DSAL


சப்தசந்தானம் - ஒப்புமை - Similar