Tamil Dictionary 🔍

அகச்சந்தானம்

akachandhaanam


சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள். The succession of four divine preceptors who handed down the šaiva šiddhānta canons, viz., Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-āṉa-taricaṉikaḷ, Paracōti-muṉivar;

Tamil Lexicon


aka-c-cantāṉam
n. id.+. (šaiva.)
The succession of four divine preceptors who handed down the šaiva šiddhānta canons, viz., Nanti-tēvar, Caṉaṟ-kumārar, Cattiya-njāṉa-taricaṉikaḷ, Paranjcōti-muṉivar;
சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள்.

DSAL


அகச்சந்தானம் - ஒப்புமை - Similar