Tamil Dictionary 🔍

சபக்கத்தொடர்ச்சி

sapakkathodarchi


சபக்கத்தினின்று எடுத்துக் காட்டும் வியாத்தி. (மணி. 29, 72.) Affirmative statement of invariable concomitance illustrated by an affirmative example;

Tamil Lexicon


capakka-t-toṭarcci,
n. sa-pakṣa+. (Log.)
Affirmative statement of invariable concomitance illustrated by an affirmative example;
சபக்கத்தினின்று எடுத்துக் காட்டும் வியாத்தி. (மணி. 29, 72.)

DSAL


சபக்கத்தொடர்ச்சி - ஒப்புமை - Similar