பக்கத்துமீட்சி
pakkathumeetsi
யாண்டுத் தீயில்லை ஆண்டுப் புகையுமில்லை என்பதுபோல் துணிபொருள் ஏதுவின் மறுதலையுரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாண்டுத்தீயில்லை ஆண்டுப்புகையுமில்லை என்பதுபோல் துணிபொருளேதுவின் மறுதலையுரை. (மணி. 29, 67.) Negative concomitance between the major and the minor terms;
Tamil Lexicon
pakkattu-mīṭci,
n. id. +. (Log.)
Negative concomitance between the major and the minor terms;
யாண்டுத்தீயில்லை ஆண்டுப்புகையுமில்லை என்பதுபோல் துணிபொருளேதுவின் மறுதலையுரை. (மணி. 29, 67.)
DSAL