பக்கத்தார்
pakkathaar
அயலார் ; நாட்டவர் ; அடுத்தவர் ; கட்சிக்காரர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடுத்தவர். பக்கத்தார் யாரையு மையுறுதல் (நீதிநெறி. 35). 1. Neighbours; அன்னியர். பக்கத்தாரைக் கூப்பிடாதே. 4. Strangers; கட்சியார். 3. Partisans; தேசத்தார். Colloq. 2. Countrymen;
Tamil Lexicon
pakkattār,
n பக்கம்.
1. Neighbours;
அடுத்தவர். பக்கத்தார் யாரையு மையுறுதல் (நீதிநெறி. 35).
2. Countrymen;
தேசத்தார். Colloq.
3. Partisans;
கட்சியார்.
4. Strangers;
அன்னியர். பக்கத்தாரைக் கூப்பிடாதே.
DSAL