Tamil Dictionary 🔍

சன்னவோரா

sannavoraa


இருகண்களும் ஒருபக்கத்துடைய சிறு கடல் மீன்வகை. Flat-fish, Tuthis, as having both eyes on one side;

Tamil Lexicon


ஒருமீன்.

Na Kadirvelu Pillai Dictionary


caṉṉa-v-ōrā,
n. சன்னம்+ ஒரா.
Flat-fish, Tuthis, as having both eyes on one side;
இருகண்களும் ஒருபக்கத்துடைய சிறு கடல் மீன்வகை.

DSAL


சன்னவோரா - ஒப்புமை - Similar