Tamil Dictionary 🔍

சின்னாபின்னம்

sinnaapinnam


காண்க : சின்னபின்னம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See சின்னபின்னம்.

Tamil Lexicon


சின்னபின்னம், s. pieces mangled, broken fragments. சின்னாபின்னப்படுத்த, -மாக்க, to reduce into small pieces.

J.P. Fabricius Dictionary


பொடிப்பொடியானது.

Na Kadirvelu Pillai Dictionary


, [ciṉṉāpiṉṉm] ''s.'' [''prop.'' சின்னபின் னம்.] Pieces mangled; hacked or slashed pieces--as in battle; broken fragments, பொடிப்பொடியானது. ''(c.)''

Miron Winslow


ciṉṉā-piṉṉam,
n. chinna + bhinna.
See சின்னபின்னம்.
.

DSAL


சின்னாபின்னம் - ஒப்புமை - Similar