சனார்த்தனம்
sanaarthanam
சுக்கு ; திருமால்தலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருவனந்த புரத்திற்கு வடமேற்காக 24 மைல் தூரத்திலுள்ளதும் வற்கலையென்று வழங்குவதுமான ஒரு விஷ்ணுஙஸ்தலம்; 1. A Viṣṇu shrine, 24 miles NW. of Trivandrum, now known as vaṟkalai; சுக்கு. (மூ. அ.) 2. Dried ginger;
Tamil Lexicon
s. a Vishnu shrine near Trivandrum; 2. dried ginger, சுக்கு. சனார்த்தனன், Vishnu.
J.P. Fabricius Dictionary
ஒரு விஷ்ணுஸ்தலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [cṉārttṉm] ''s.'' A place sacred to Vishnu, ஓர்ஸ்தலம்.
Miron Winslow
caṉārttaṉam,
n. Janārdana.
1. A Viṣṇu shrine, 24 miles NW. of Trivandrum, now known as vaṟkalai;
திருவனந்த புரத்திற்கு வடமேற்காக 24 மைல் தூரத்திலுள்ளதும் வற்கலையென்று வழங்குவதுமான ஒரு விஷ்ணுஙஸ்தலம்;
2. Dried ginger;
சுக்கு. (மூ. அ.)
DSAL