ஓசனித்தல்
oasanithal
பறவை சிறகடித்தல் ; போதற்கு முயலுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பறவைசிறகடித்தல். ஓசனிக்கின்ற வன்னம் (சீவக. 2652). To flap the wings, as birds or as cocks in preparation for crowing;
Tamil Lexicon
ōcaṉi-
v. intr. prob. yōjanā.
To flap the wings, as birds or as cocks in preparation for crowing;
பறவைசிறகடித்தல். ஓசனிக்கின்ற வன்னம் (சீவக. 2652).
DSAL