Tamil Dictionary 🔍

சந்நியாசயோகம்

sandhniyaasayokam


சன்னியாசியாதலை யுணர்த்தும் கிரகநிலை. 2. Configuration of planets at birth of a person, indicating that he is destined to become a caṉṉiyāci; சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுதற்கு அடிப்படையாகும் சர்வசங்கபரித்தியாகம். 1. Complete renunciation as a means to the jīvātman becoming one with paramātman,

Tamil Lexicon


canniyāca-yōkam,
n. id.+.
1. Complete renunciation as a means to the jīvātman becoming one with paramātman,
சீவான்மா பரமான்மாவோடு ஒன்றுதற்கு அடிப்படையாகும் சர்வசங்கபரித்தியாகம்.

2. Configuration of planets at birth of a person, indicating that he is destined to become a caṉṉiyāci;
சன்னியாசியாதலை யுணர்த்தும் கிரகநிலை.

DSAL


சந்நியாசயோகம் - ஒப்புமை - Similar