சந்தேகி
sandhaeki
எதனிடத்தும் ஐயம் கொண்டவன்(ள்) .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. See சந்தேகக்காரன், 1.
Tamil Lexicon
VI. v. t. & i. doubt, hesitate, suspect, சந்தேகப்படு.
J.P. Fabricius Dictionary
, [cantēki] க்கிறேன், த்தேன், ப்பேன், க்க, ''v. n.'' and ''a.'' To doubt, to be uncertain, to suspect, scruple, hesitate, ஐயப்பட; [''ex'' சந்தேகம்.]
Miron Winslow
cantēki,
n. san-dēhī. nom. sing. of san-dēhin.
See சந்தேகக்காரன், 1.
.
DSAL