சந்தேகம்
sandhaekam
ஐயம் ; கைகூடாமை ; குற்றமுள்ளதென்ற ஐயம் ; இல்லாமை ; கேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குற்றமுள்ளதென்ற சமுதாயம். 2. Suspicion; ஐயம். இதிலோ சந்தேகமில்லை. (தாயு.தேசோ.3). 1. Doubt, uncertainty; hesitation; இல்லாமை, சாப்பாட்டுக்குச் சந்தேகம். (j.) 3. Deficiency, want, used euphemistically; அபாயம் 4. Peril, risk;
Tamil Lexicon
s. doubt, uncertainly, ஐயம்; 2. suspicion, சமுசயம்; 3. want (as in சாப்பாட்டுக்குச் சந்தேகம், nothing to eat).; 4. peril, அபாயம். சந்தேகந்தீர்ந்தது, -தெளிந்தது, அற்றது, the doubt is removed or cleared up. சந்தேகக்காரன், a man given to suspicion; an irresolute or wavering man, சந்தேகி. சந்தேகப்பட, சந்தேகங்கொள்ள, to doubt, to suspect. சந்தேகமாயிருக்கிறது, it is doubtful, dubious, uncertain. பரமசந்தேகம், a strong suspicion. சந்தேகவாரணம், clearing of doubts. சந்தேகாலங்காரம், a figure of speech, ஐயவணி.
J.P. Fabricius Dictionary
canteekam சந்தேகம் doubt; suspicion
David W. McAlpin
, [cantēkam] ''s.'' Doubt, hesitation, scruple, uncertainty, dubiousness, ஐயம். 2. Suspi cion, அசாத்தியம். W. p. 889.
Miron Winslow
cantēkam,
n. san-dēha.
1. Doubt, uncertainty; hesitation;
ஐயம். இதிலோ சந்தேகமில்லை. (தாயு.தேசோ.3).
2. Suspicion;
குற்றமுள்ளதென்ற சமுதாயம்.
3. Deficiency, want, used euphemistically;
இல்லாமை, சாப்பாட்டுக்குச் சந்தேகம். (j.)
4. Peril, risk;
அபாயம்
DSAL