Tamil Dictionary 🔍

சந்திவிக்கிரகம்

sandhivikkirakam


அடுத்துக்கெடுத்தல் ; நட்புக் கொண்டு கெடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்சதந்திரங்களுள் ஒன்றாகிய அடுத்துக்கெடுக்கை. Associating with a foe with a view to ruin him, one of paca-tatiram, q.v.;

Tamil Lexicon


சத்துருசிநேகம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Forming a friend ship with enemies to compass their ruin; one of the modes recommended for dealing with enemies. ''(p.)''

Miron Winslow


canti-vikkirakam,
n. id. +.
Associating with a foe with a view to ruin him, one of panjca-tatiram, q.v.;
பஞ்சதந்திரங்களுள் ஒன்றாகிய அடுத்துக்கெடுக்கை.

DSAL


சந்திவிக்கிரகம் - ஒப்புமை - Similar