Tamil Dictionary 🔍

சந்திரபுடம்

sandhirapudam


நிலவில்வைத் தெடுக்கும் மருந்துப்புடம். Calcination for medical purpose, done in moonlight; வானத்திற் சந்திரன் தோன்றும் நிலை. (W.) 1. (Astron) Moon's longitude; . 2.(Astron) See சந்திரசுத்தஸ்புடம்.

Tamil Lexicon


, ''s.'' Moon's longitude.

Miron Winslow


cantira-puṭam,
n. candra+puṭa. (Med.)
Calcination for medical purpose, done in moonlight;
நிலவில்வைத் தெடுக்கும் மருந்துப்புடம்.

cantira-puṭam,
n. id.+sphuṭa.
1. (Astron) Moon's longitude;
வானத்திற் சந்திரன் தோன்றும் நிலை. (W.)

2.(Astron) See சந்திரசுத்தஸ்புடம்.
.

DSAL


சந்திரபுடம் - ஒப்புமை - Similar