ஆசந்திரதாரம்
aasandhirathaaram
சந்திரனும் நட்சத்திரங்களும் உள்ளவரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3). As long as the moon and stars endure, in perpetuity, a term used in deeds;
Tamil Lexicon
ā-cantira-tāram
adv. ā+candra+tāra.
As long as the moon and stars endure, in perpetuity, a term used in deeds;
சந்திரனும் நட்சத்திரங்களு முள்ளவரை. இப்பரிசு ஆசந்திரதாரம் ஊட்டுவதாக (S. I. I. iii, 3).
DSAL