சந்தியில்நிற்றல்
sandhiyilnitrral
ஆதரவின்றி இருத்தல் ; தெருச்சந்தியில் நிற்றல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
cantiyil-nil-,
v. intr. சந்தி1+.
Lit.., to stand at the cross roads. To be in a forlorn condition;
[தெருச்சந்தியில் நிற்றல்] நிர்க்கதியாயிருத்தல்.
DSAL